kathal

''' வரம் தருவாயா ?
உன் சிணுங்கும் சிரிப்பின் ஒலியை மட்டுமல்ல ....
உன் முனகும் இதயத்தின் ஒலியை ,,,
என் இதயமும் இணைந்து கேட்க .....!!! '''

எழுதியவர் : ஜெப்ரின் ருஷா (12-Oct-13, 8:02 am)
சேர்த்தது : Jefry
பார்வை : 91

மேலே