நொடியில் உணர்ந்தேன்

இன்பத்திலும் துன்பத்திலும்
மனம்விட்டு பேச
துணை தேவை என்பதை
நீ பிரிந்த நொடியில் உணர்ந்தேன்

எழுதியவர் : கே இனியவன் (12-Oct-13, 12:35 pm)
Tanglish : nodiyil unarnthen
பார்வை : 144

மேலே