மௌனமாக அழுவாய் ....!!!

இன்று நீ மௌனமாக இரு
ஒரு நாள் இந்த மௌனத்தை
நினைத்தே நீ தனியே இருந்து
மௌனமாக அழுவாய் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (12-Oct-13, 12:30 pm)
பார்வை : 133

மேலே