kaasu பணம் thuttu

உன்னோடே வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு
கஷ்டப்பட்டு உன்னை அடைந்தபோது
என்றும் உன்னோடே இருக்க வேண்டும் என்று
என் உறக்கத்தையே மறக்க வைத்து விட்டாயே..

இவன்
மூர்த்தி என்கிற இரத்தின மூர்த்தி

-----------------

எழுதியவர் : moothy (12-Oct-13, 4:21 pm)
பார்வை : 62

மேலே