கொடுமை...

கட்டவுட்டில் சேர்ந்து நிற்கும்
மணமக்கள்
கட்டிலில் சேரமுடியவில்லை..

வழிமறித்து நிற்கிறது
வரதட்சணை பாக்கி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Oct-13, 5:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kodumai
பார்வை : 51

மேலே