நன்கொடை
அய்யனார் கோவிலுக்கு ஆறுமுகம் செய்த
நன்கொடை ஒரு மின் குழல் விளக்கு
ஆனாலும் அய்யனாருக்கு கிடைத்து என்னவோ
பாதி வெளிச்சம்தான் ? மீதி ஆறுமுகம்
உபாயம் எடுத்து கொண்டது,.ஆறுமுகம் வாழ்க
...