இறைவன் !
இறைவன் !
ஓன்று ஓன்று
ஒன்றாம் இறையிடம் ஓன்று !
ஒப்பு உவமை
இல்லாதவனே இறைவன் ! காணும்
காட்சி மாட்சி எல்லாம் அவனின்
சாட்சி ! சாட்சி !
கடந்தே நிற்பான் கடவுள் ! அவனை
கண்டதில் வைத்து குறுகாதே !
முத்தொழிலும் அவனே அதை
முழுதாய் அறிந்திடு பலனே !
வித்தகன் அவனை வணங்கிட
வீணாய் தர்க்கம் வேண்டாமே !
சித்தம் சிறப்பாய் அமைந்திடவே
கத்தன் அவனை வணங்கிடுவோம் !
நட்பில் nashe