இதயம் ...

சத்தம் போடாமல்
சாகின்ற உயிர் எது
தெரியுமா ?
அது இதயம் தான்
நேசித்து பார்
புரியும் ..

எழுதியவர் : d .s (9-Jan-11, 2:18 pm)
சேர்த்தது : stephen
Tanglish : ithayam
பார்வை : 338

மேலே