சேலம் நாமக்கல் நெடுஞ்சாலை
சேலம் நாமக்கல் நெடுஞ்சாலை
நாம் இருவரும் அதிகமாக பயணித்த இதே சாலையில்
எனது வழக்கமான பணி
ஒவ்வொரு கிலோமீட்டர் கடக்கையிலும் ஒரு கோடி நினைவுகள்
அழிக்க முடியவில்லை ஆனால் அழிக்க நினைக்கிறன் அழிந்து விடுவேனோ என்ற பயத்தில்,
காரணம் மெதுவாக செல் என்று சொல்ல அருகில் நீ இல்லையே!!