கொஞ்சம் சிரிக்கலாம் (4) !
ஆசிரியர் : கன்யாகுமரியில் சுவாமி விவேகானந்தர் சிலை அருகே இருக்கும்
மச்ற்றொரு சிலை யாருடையது தெரியுமா ?
மாணவன் : தெரியாது !
ஆசிரியர் : அப்படீனா பெஞ்சுக்கு மேலே எறினில் !
மாணவன் : பெஞ்சுக்குமேல் ஏறினால் தெரியுமா சார் !
ஆசிரியர் :!!!
குறிப்பு :-) படித்ததில் பிடித்தது ! சிறிய மாற்றத்தில். நன்றி )
நட்பில் nashe