இரவு !

இரவு !
இரவின்
பொருள் தெரியாமலே
புலர்ந்துவிடுகின்றன !
நீண்ட
இரவின் பொருள் அறிவத்ர்கேனும்
காதலித்துப்பார் ! சொன்னார்
எங்கள் கவிபேரரசு !

நட்பில் nashe

எழுதியவர் : nashe (14-Oct-13, 11:05 am)
பார்வை : 62

மேலே