தடை

எனக்கு அவளை பிடிக்கும்,
அவளுக்கும் என்னை பிடிக்கும்,
இருவரும் சேர ஒரு தடை,
அதவே மொழி,
அதனை கற்றுக்கொண்டு உன்னை
அடைவேன் , கவிதையே
புது மொழி கவிஞன் நான் .........

எழுதியவர் : sathish (14-Oct-13, 4:34 pm)
Tanglish : thadai
பார்வை : 152

மேலே