நடை பயிலும் மழலை போல

என் வரிகளை எல்லாம் .....

கவி என்று சொல்லும் தைரியம் எனக்கில்லை...

என்றாலும் .................

நடை பயிலும் மழலை போல ...

நானும் தமிழ் மொழி எழுதி பழகுகின்றேன் ...

ஒரு நாளில் என் உள்ளம் போற்றும்

கவியரசன் போல நானும் வருவேன்

என்ற நம்பிக்கையோடு.....

நானும் தமிழ் மொழி எழுதி பழகுகின்றேன்

தவறு இருந்தால் என் இனிய தமிழினமே ...

என்னை தயை கூர்ந்து மன்னித்துவிடு...

எழுதியவர் : கலைச்சரண் (14-Oct-13, 5:50 pm)
பார்வை : 194

மேலே