பிளீஸ் சொல்லுங்க ...?

திருமணத்திற்கு பிறகு வேறொருவரை காதலிப்பது கள்ளக்காதல் என்றால்,

காதலித்துவிட்டு

வேறொருவரை திருமணம் செய்துக்கொள்வது கள்ளத்திருமணம் அல்லவா

முகநூல்

எழுதியவர் : கே இனியவன் (15-Oct-13, 4:53 pm)
பார்வை : 93

சிறந்த நகைச்சுவைகள்

மேலே