வயசு எங்கே?

(90 வது பிறந்தநாள் கொண்டாடும் முதியவர் )

ஏம்பா! என்னைய வாழ்த்த வந்த எல்லோருமே வாழ்த்த வயசில்லை, வாழ்த்த வயசில்லைனே சொல்றீங்களே,
வயச அப்படி எங்கய்யா தொலச்சிங்க? நானெல்லாம் 90 வயசானாலும் அப்படியே வச்சிருக்கேனுள்ள.

எழுதியவர் : பியூலா (15-Oct-13, 6:07 pm)
பார்வை : 78

சிறந்த நகைச்சுவைகள்

மேலே