+ஏன்டா சந்தேகமா கேக்கற?+

இன்னைக்கு குளிச்சிட்டு வந்தியாடா காலேஜிக்கு?

ஏன்டா சந்தேகமா கேக்கற?

இல்ல. என்னைக்கும் இல்லாம அதிசயமா இன்னைக்கு சென்டு அடிச்சிட்டு வந்திருக்கியே. அதான் கேட்டேன்.

??!?!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Oct-13, 6:08 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 108

சிறந்த நகைச்சுவைகள்

மேலே