+என் வாழ்க்கையே திக்கீருன்டா+
நண்பன் 1: டே! படி படின்னு எப்ப சொன்னாலும் படிக்காதவன், இப்ப என்னடா முக்கி முக்கி படிச்சுக்கிட்டு இருக்க?
நண்பன் 2: நான் பாடம் ஒண்ணும் படிக்கலடா..
நண்பன் 1: அப்பறம்..
நண்பன் 2: இது ஒரு படத்துல ஹீரோ ஹீரோயின்ட சொல்ற காதல் வசனம்டா.. நாளைக்கு நான் என்னவள்ட்ட என் காதல சொல்லப்போறேன்டா... அதுக்குத்தான் இப்படி மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. எப்பவுமே கிளாஸ்ல எல்லா கேள்விக்கும் திக்குற நான்.. இதுலையும் திக்குனேனா... என் வாழ்க்கையே திக்கீருன்டா.. அதான்..
நண்பன் 1: ம்.. ம்.. நடத்து.. நடத்து..