அவரு பயங்கர சோம்பேறி…!
ஆனாலும் அந்த ஆஸ்பத்திரி ரொம்பவும் மோசம்..?
-
எப்படி சொல்றே?
-
பெட் சார்ஜ் அல்லாம, பில்லோ சார்ஜூம்
போடறாங்களே…!
-
>ஜக்கி
-
————————————–
-
அவரு பயங்கர சோம்பேறி…!
-
அப்படியா..?
-
கோபம் வந்து பொண்டாட்டிய அடிக்கணும்னாலும்,
ஆளு வச்சுதான் அடிப்பாருன்னா பார்த்துக்க…!
-
>வி.முருகன்
-
————————————
-
இனியும், ஆளுங்கடசியினர் நெருக்கடி கொடுத்தால்
நான் தீவிர பிஸ்கட்டாக மாறுவேன்..!
-
தலைவரே…அது மாவோயிஸ்ட்…!
-
>கிருத்திகா
-
————————————–