+ஐ ம் வெரி சாரி சாரி!+

(ஒரு அலுவலகத்தில் இருவர் பேசிக்கொள்கிறார்கள்)

ஒருவன்: ஐ ம் வெரி சாரி சாரி!

மற்றொருவன்: எங்க நீங்க போயி சாரியெல்லாம் சொல்லிக்கிட்டு...

ஒருவன்: அது வந்துங்க.. நீங்க மீதி வச்சுட்டுப் போன டீயை குடிச்சிட்டேன்..

மற்றொருவன்: அதுனால என்னங்க.. இன்னொன்னு சொல்லீட்டா போச்சு...

ஒருவன்: கூடவே.. உங்க டிபன் பாக்ஸ்ல இருந்த சாப்பாட்டையும் சாப்பிட்டேங்க! அதான்........

மற்றொருவன்: ?!?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Oct-13, 6:25 pm)
பார்வை : 98

மேலே