கஞ்சி இருக்கா?

தாத்தா : ஏய் புள்ள, கூழோ, கஞ்சியோ குடிச்சாவது நல்லா படிச்சுக்கனும் தெரியுதா?

பேத்தி: தாத்தா உங்களுக்குத் தெரியாதா? நாங்க கஞ்சிக்கே கஷ்டபபடுறோமுள்ள.

தாத்தா : என்னது? ...

பேத்தி: குக்கர்ல சமைக்கிறப்ப கஞ்சி, எப்படி தாத்தா கிடைக்கும் ?

எழுதியவர் : டியுக் (15-Oct-13, 7:51 pm)
சேர்த்தது : duke larson ebinesar
பார்வை : 114

மேலே