காத்திருப்பு

அகத்தில் வாசம்
அஞ்ஞானவாசம்
அன்பே நீயும்
ஆண்டுகள் பலவே - போதும் கண்ணே
ஆளவும் வருவாய்
ஆர்ப்பரிக்கும் அலைபோல்
ஆதவன் ஒளிபோல்
இசைவுடன் வருவாய் - பாரும் வாழ்த்த
இல்லறம் புகுவாய்
நல்லறம் ஆகும்
வாழ்விலும் அன்பே இழைந்தோடும்
கண்ணே

Urs
Rs Av

எழுதியவர் : R S Arvind Viknesh (16-Oct-13, 11:33 am)
Tanglish : kaathiruppu
பார்வை : 112

மேலே