+ஏன்டா என்ன பிரச்சினை..?+
அப்பா! அப்பா! வாங்க.. அம்மாவ டாக்டர்கிட்ட கூட்டிட்டு போலாம்..
ஏன்டா என்ன பிரச்சினை..? அம்மாவுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா?
இல்லப்பா.. அம்மாவுக்கு ஞாபக சக்தி குறைஞ்சிருச்சு...
என்னடா என்ன சொல்ற...?
நேத்தி ஒரு பாடம் எனக்கு சொல்லி கொடுக்கும்போது, இவ்வளவு ஈசியா இருக்கு.. இதப்போயி சொல்ல மாட்டேங்கிறியே.. மக்கு மக்குனு.. என்னத் திட்டீட்டு அப்படியே சொல்லிக்காட்டினாங்க.. அதே பாடத்த நான் இப்ப அவங்ககிட்ட கேட்டா மறந்து போயிடுச்சுங்கிறாங்க.. அதனால தான்...