செம வசூல்

அந்த டாக்டர் வந்து உங்களுக்கு மாலை எல்லாம் போட்டுட்டு போறாரே.... ஏன்?

என் ஜோக்கை படிச்ச வாசகர்கள் எல்லாம் வாந்தி எடுத்து அவரு கிளினிக்கில் அட்மிட் ஆகியிருக்காங்களாம்.... செம வசூலாம்....!

எழுதியவர் : muhammadghouse (16-Oct-13, 9:27 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 75

சிறந்த நகைச்சுவைகள்

மேலே