+இவ்வளவு நல்லவரா இருக்காரு?+
என்னங்க.. இவரு அரசியல்ல இருந்தாலும் இவ்வளவு நல்லவரா இருக்காரு?
இவரு ரொம்ப நாளா ஒரு ஹாஸ்பிடல்ல பைத்தியமா இருந்து ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இருந்தவரு.. இப்பத்தான் சரியாப்போச்சு.. சீக்கிரமா அரசியலைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டு நம்ம எல்லாம் அதே ஆஸ்பெட்டலுக்கு அனுப்பிச்சிருவாரு கவலைப்படாதீங்க..
?!?!?!?