கடன் தொல்லை

நோயாளி : டாக்டர்... என்னை காப்பாத்திடுவீங்களா...?

டாக்டர் : எனக்கு இருக்கிற கடன் தொல்லைக்கு உன்னை காப்பாத்தியே ஆகனும்...

எழுதியவர் : muhammadghouse (16-Oct-13, 1:27 pm)
Tanglish : kadan thollai
பார்வை : 202

மேலே