பெற்றோர்... ஆசிரியர்

பெற்றோர் : என் பையன் நல்லா ஓய்வு எடுக்கணுமாம்.... தூங்கினா சரியா போயிடுமுன்னு டாக்டர் சொன்னார்....

ஆசிரியர் : அதுக்கு ஏன் இங்கு கொண்டு வந்து விடுறீங்க... வீட்டுக்குக் கூட்டிக் கிட்டு போங்க...

பெற்றோர் : ம்ஹூம்... நீங்க நடத்துற பாடத்தைக் கேட்டு தூங்காதவங்களே யாருமில்லையாமுல... அதான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்துட்டேன்...

எழுதியவர் : muhammadghouse (16-Oct-13, 1:32 pm)
Tanglish : petror aasiriyar
பார்வை : 190

சிறந்த நகைச்சுவைகள்

மேலே