முதல் இசை!

புதியதோர் உலகில்
தன் முதல் அழுகையை
இன்னிசையாய்
பதிவு செய்யும்
குழந்தை!!

எழுதியவர் : மது (16-Oct-13, 4:14 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 182

மேலே