என் இனிய அம்மா!

உன் கை விரல்களின்
தொடுதலில்
மழை மேகங்களின்
ஸ்பரிசத்தை
உணர்ந்து கொண்டேன்!

எழுதியவர் : மது (16-Oct-13, 3:50 pm)
பார்வை : 179

மேலே