நாணம்!

விழியில் நுழைகிறாய்
மனதில் நடிக்கிறாய்
இதழில் சிரிக்கிறாய்
முகத்தை மறைக்கிறாய்
உயிரில் கறைகிறாய்
பெண் என என்னை
உணர வைக்கிறாய்
நாணம்!!

எழுதியவர் : (16-Oct-13, 4:18 pm)
பார்வை : 315

மேலே