கைபேசி உன்னை வைச்சிக்கவா?

நல்லது கொஞ்சமாய்
கெட்டது பல மிஞ்சுமாய்
கைபேசி உன்னை கொஞ்சித்தான்
காலத்தால் கிடக்கிறாயே தஞ்சமாய்



எழுதியவர் : . ' . கவி (11-Jan-11, 9:43 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 744

மேலே