சத்தம் ........

அவளின் கொலுசு
சத்தம் கேட்டு
பிறந்த கவிதைகள்
எல்லாம்
அவளுடைய மெட்டி
சத்தம் கேட்டவுடன்
இறந்து விட்டன..................

எழுதியவர் : d.stephen (8-Jan-11, 5:07 pm)
சேர்த்தது : stephen
Tanglish : sattham
பார்வை : 636

மேலே