என் இதயம்

நீங்கள் மட்டுமா
ஒரு இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
புலம் பெயர்வீர்கள்
நானும் கூட தான்
புலம்பெயர்வேன் என்று கூறி
என் இதயம் உன்னிடமல்லவா
புலம்பெயர்ந்து விட்டது

எழுதியவர் : சிட்னி சொக்கன் (17-Oct-13, 11:38 am)
Tanglish : en ithayam
பார்வை : 92

மேலே