நான் "இந்தியன்" டா !!

இந்தியன் என்று சொல்லி
தலைநிமிர்ந்து நிற்போம்!
இந்தியர் என்று சொல்லி
தலைவனங்க வைப்போம்!

இந்திய இரத்தம்தான்
உடம்பில் ஓடுதெனில்
இந்தியனாக வாழ்ந்துவிடு!
இந்திய பொருட்களையே
தயங்காமல் வாங்கிவிடு!
இந்தியனென்று மார்தட்டி சொல்லு!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 5:32 pm)
பார்வை : 616

மேலே