“அம்மா”
உயிரெழுத்தில் “அ”எடுத்து
மெய்யெழுத்தில் “ம்” எடுத்து
உயிர் மெய்யெழுத்தில் “மா” எடுத்து
அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து “அம்மா” தாயைப் பார்க்கும் போதெல்லாம்
இறைவன் போல் தெரிகிறது ஆனால்,,,
இறைவனை பார்க்கும் போதெல்லாம் தாயைப்போல் தோன்றுவதில்லை ஏனென்றால்,,,
இறைவன் கல்லால் ஆனவன்
தாய் குணத்தாலும்,மணதாலும் ஆனவள்..! தாய்மையை போற்றுவோம்...!! தாய்நாட்டினைக் காப்போம்....!!!