கூண்டுப் புறாக்கள்
பிறந்த வீட்டில்
துள்ளி ஓடிய மான்கள்
புகுந்த வீட்டில்
கூண்டுப் புறாக்கள்
கூண்டின் கதவினை
யார் திறப்பார்
சுதந்திர வானத்தை
யார் தருவார்
அமைதிப் புறாவுக்கும்
சிறகுகள் உண்டு.
~~~கல்பனா பாரதி~~~
பி.கு :புகுந்த வீட்டில் பெண்கள் கூண்டு புறாக்களா?
என்ற esaran -ன் கேள்வியில் தந்த பதில் கவிதை