அகராதி!!

பெண்கள் என்றாலே அகராதி என நினைத்திருந்தேன்.
உன்னை கண்ட பின்பும் அதில் மாற்றமில்லை...
ஆம் எனது அகரமும் நீ தான்... ஆதியும் நீதான்...

எழுதியவர் : பிரபு பாலசுப்பிரமணி (18-Oct-13, 8:52 pm)
பார்வை : 97

மேலே