கொட்டாதிங்க!..
மீந்தவைகளை
மிச்சமின்றி உண்டிடவே
காத்துக்கிடக்கும்
பசித்த வயிறுகள்!
பாவப்பட்ட உயிர்களுக்காக
மீந்தவைகளையாவது
கொஞ்சம் கொடுத்திடுங்கள்
பசியாறிய வயிறுகள்
உங்களை வாழ்த்தும்!
மீந்தவைகளை
மிச்சமின்றி உண்டிடவே
காத்துக்கிடக்கும்
பசித்த வயிறுகள்!
பாவப்பட்ட உயிர்களுக்காக
மீந்தவைகளையாவது
கொஞ்சம் கொடுத்திடுங்கள்
பசியாறிய வயிறுகள்
உங்களை வாழ்த்தும்!