யாரிடம் வருமை?

கிழிசல்களின் வழியே
தெரிந்தது
எங்கள் வருமை!
வழிசல்களின் வழியே
புரிந்தது
அவர்களின் நிலமை!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 8:03 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 140

மேலே