தெய்வம் என்ன சொல்லும்?

தெய்வம் பிறந்திருக்கிறது
ஏழையின் வடிவில்!
அவர்களுக்கு செய்யும்
சின்னச்சின்ன உதவியும்
தெய்வத்திற்கு சமர்ப்பணம்!
ஏழைகளின் மனக்குளிர்ந்து
புரப்பட்டு வரும்
ஒவ்வொரு நல்வார்த்தையும்
இறைவனின் அருள்வாக்கு!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 7:47 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 252

மேலே