காதலின் மகத்துவம்!

உங்கள் காதலின்
மகத்துவத்தை
மனங்களை உடைத்தெறிந்து
ஓடிப்போய் காட்டுவதைவிட
ஒன்றாக இருந்து
அன்பினால் இணைத்து
காட்டிப்பாருங்கள்..
நல்ல மனங்கள் வாழ்த்தும்!
உங்கள் வாழ்வு
மகத்துவம் பெறும்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 8:58 am)
பார்வை : 153

மேலே