காதலால் விருந்து!

வார்த்தை விதைகள் தூவித்தூவி
காதல் பயிர் வளர்த்தோம்!
அன்பு நீரை பாய்ச்சிப் பாய்ச்சி
அதனை நிதம் காத்தோம்!
திருமண அருவடை
திருப்தியாய் முடியட்டும்
ஊருக்கே விருந்துவைப்போம்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 10:46 am)
பார்வை : 273

மேலே