வெட்டப்பட்ட காதல்

வாசத்தோடு வளர்ந்த
சந்தன மரம்
என் காதல்...

சாதி என்னும்
கோடாரியால்
வெட்டுண்டது...!

எழுதியவர் : muhammadghouse (19-Oct-13, 12:33 pm)
Tanglish : vetappatta kaadhal
பார்வை : 157

மேலே