பழைய இடமும் , புதிய பொருளும்!

பாராளுமன்றம் : நூதன திருடனின் சாதனைக்
கூடம் !

சட்டசபை : செருப்புகள் பறக்கும் மந்திர கூடம் !

பள்ளிககூடம் : அறிவின் விற்பனைச் சாலை (இரக்கமில்லாத அறுவைச் சாலை !)


உறவு : இடை இடையே வந்துபோகும் மின்சாரம் !

காதல் : பயணத்தை தொலைக்கும் பார்வை !

வறுமை : அட்சய பாத்திரம் !


நட்பில் nashe

எழுதியவர் : nashe (19-Oct-13, 1:35 pm)
பார்வை : 93

மேலே