அம்மா

உயிர் போகும் நோவில்
உருகொடுத்து
உருவம் பெற்ற
உயிர் அம்மா,,,
ஐ இரு மாதம்
கருவறையில் என்னை
கட்டி வளர்த்த தேவதை அம்மா,,,,
கருவறையில் இருந்து
கால் நீட்டி உதைத்தாலும்
கை கொண்டு
வயிறு தடவி ,,,,,
நாள் எண்ணி மகிழ்ந்தவள் அம்மா.....
மனதில் நிறுத்தி
பூசிக்கும் புனித தெய்வம் அம்மா,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (20-Oct-13, 12:59 am)
Tanglish : amma
பார்வை : 77

மேலே