பசி

ஐந்தடி இடைவெளியில்
அமிர்தமிருந்தும் பட்டினிகிடக்கும்
வைரமுத்துவின் வரிகளுக்கு தெரியாது !

எழுதியவர் : விஜயகுமார்.து (20-Oct-13, 1:35 am)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 64

மேலே