மின்சாரம்
பூவும் நாரும் போல,
நகமும் சதையும் போல,
தொட்டாலே
பிரிய மறுக்கும்,
ஓர்
உண்மை நட்பு !!!
என் உடலில்
உயிர் உள்ளவரை
பிரியாது
உன்னை விட்டு !!!
பூவும் நாரும் போல,
நகமும் சதையும் போல,
தொட்டாலே
பிரிய மறுக்கும்,
ஓர்
உண்மை நட்பு !!!
என் உடலில்
உயிர் உள்ளவரை
பிரியாது
உன்னை விட்டு !!!