ஏமாற்றம் !

வாசலுக்கு வந்தவனுக்கு
ஓட்டு போட்டு.
சொந்தமானது வீதி !

எழுதியவர் : விஜயகுமார்.து (20-Oct-13, 3:18 pm)
பார்வை : 121

மேலே