கல்லறை

எத்தனை!
காதலை தான்;
என் இருதயத்தில்
புதைப்பது!
இருதயமா?
கல்லறையா???

எழுதியவர் : கவிபாண்டி (20-Oct-13, 4:29 pm)
சேர்த்தது : துகிபாண்டி
Tanglish : kallarai
பார்வை : 160

மேலே