ஹைக்கூ கவிதை

அரவணைக்க தெரிந்த
ஆச்சர்யம்.....
-அம்மா-

பாதியாய் தோன்றும்
மீதி அற்புதம்....
-நிலா-

மோனப் புன்னகையின்
மௌன மொழி......
-பெண்-

வல்லவரையும் வதைக்கும்
வசிய மருந்து..
-பிரிவு-

பேசா மொழியை
வெல்லும் கவிதை...
-காதல்-

மாலினி

எழுதியவர் : malini1 (20-Oct-13, 4:35 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 96

மேலே