முதல் பயணம்
பேருந்து முழுவதும் என்னை சுற்றி
ஆட்கள் கூட்டம் மொய்க்க
நான் மட்டும் தனிமையின் உச்சத்தில்
முதல் முறை செய்த இரவு பயணத்தால் ........
பேருந்து முழுவதும் என்னை சுற்றி
ஆட்கள் கூட்டம் மொய்க்க
நான் மட்டும் தனிமையின் உச்சத்தில்
முதல் முறை செய்த இரவு பயணத்தால் ........